விடுதலைக்கான நடைபயணத்திற்க்கு மதகுருமார்களின் ஆசியுடன் பூரண ஆதரவு!

12.10.2018 இன்று நான்காவது நாளாக ஓமந்தை மத்திய கல்லூரி முன்பாக யாழ்  பல்கலைக்கழக மாணவர்களின் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடைபயணம் வவுனியா பழய பஷ்தரிப்பு நிலையத்தை நோக்கி நகர்ந்தது அங்கிருந்து மதகுருமார்களின் ஆசியுடன் வவுனியாவில் இருந்து அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கி நகரும்
Powered by Blogger.