யாழ் கஸ்தூரியார் வீதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சமூகப்பணி!

இன்று(16.10.2018) பெய்த மழையில் கஸ்தூரியார் வீதியில் 9 ம் வட்டாரத்தில் உள்ள மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பினை தடுக்க இணைந்து செயல்பட்டு அதை அப்புறப்படுத்திய சமூக ஆர்வலர்கள். மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் சிவகாந்தன் தனுஜன். உடனே சம்பவ இடத்திற்கு வந்த மாநகரசபை ஊழியர்கள் அனைவருக்கும் நன்றிகளை பிரதேச மக்கள் தெரிவித்தனர்..

No comments

Powered by Blogger.