லெப்.கேணல் அண்ணாச்சி உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள்!

தமிழீழக் கடற்பரப்பில் காவியமான லெப்.கேணல் அண்ணாச்சி உட்பட்ட 9 மாவீரர்களினதும், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காவியமான இரு மாவீரர்களினதும் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

01.10.1999 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் அண்ணாச்சி அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

லெப்.கேணல் அண்ணாச்சி (சிறி)
(காங்கேயமூர்த்தி கருணாநிதி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)

மேஜர் குகராஜ் (சிலம்பரசன்)
(ஜோன்பீற்றர் தார்ற்றியாஸ் – குடத்தனை, யாழ்ப்பாணம்)

மேஜர் ராகினி
(பாலசிங்கம் பிரபா – தாளையடி, யாழ்ப்பாணம்)

கப்டன் கோபி (நகையன்)
(கோபாலராசா ரமேஸ்கண்ணா – கரவெட்டி, யாழ்ப்பாணம்)

கப்டன் செந்தமிழ்நம்பி
(இராசையா பிரபாகரன் – நீர்வேலி, யாழ்ப்பாணம்)

கப்டன் எழில்அழகன்
(சோமசுந்தரம் கமல்ராஜ் – மூதூர், திருகோணமலை)

கப்டன் குறிஞ்சிக்கண்ணன் (வாசன்)
(கோணேஸ்வரலிங்கம் மணிவண்ணன் – பொலிகண்டி, யாழ்ப்பாணம்)

கப்டன் கோவலன்
(நடராசா இந்துக்குமார் – புத்தூர், யாழ்ப்பாணம்)

கப்டன் தமிழ்க்கன்னி
(சூசைப்பிள்ளை மேரிகொன்சியா – முள்ளியான், யாழ்ப்பாணம்)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதே நாள் மட்டக்களப்பு மாவட்டம் நொச்சிமுனைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில்

கப்டன் அருச்சுனன்
(சிவநேசராசா செல்வகுமார் – நாவற்காடு, மட்டக்களப்பு)

கிளிநொச்சி மாவட்டம் சுட்டதீவு பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்

வீரவேங்கை மாதுமை
(ஈஸ்வரராசா பிரதீபா – கரடியானாறு, மட்டக்களப்பு)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். 

No comments

Powered by Blogger.