தலைமை பதவியை ஏற்பேன்- மகிந்த!

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்வதற்கு தான் தயார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவரிடம் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். -

No comments

Powered by Blogger.