மண்ணுரிமை காக்க மக்கள் இயக்குநர் வ.கௌதமன் அவர்களோடு கைகோர்ப்போம்!

பெருமரியாதைக்குரிய ஊடகத் தோழமைகளுக்கு வணக்கம்!


எங்களின் அடுத்தக்கட்ட நகர்வாக அரசியல் கட்சியாக உருவெடுக்கும் பிரகடனத்தை அறிவிப்பதற்காக அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.
எப்பொழுதும் போல தங்களின் மேலான ஆதரவினை தந்துதவும்படி உரிமையோடு வேண்டுகிறேன்.

நாள் : 11.11.2018
          ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 11 மணி

இடம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம்,
சேப்பாக்கம்,
சென்னை.

இப்படிக்கு ,
இயக்குநர் வ.கௌதமன்
மாணவர்கள்
இளைஞர்கள்.

No comments

Powered by Blogger.