வடமாகாண ஊடகவியளார்களுக்கு ஓர் அறிவித்தல்!

வடமாகாண ஊடகவியளார்களுக்கு ஓர் அறிவித்தல்! 11.11.2018 அன்று
யாழ்ப்பாணத்தில் . நடைபெற விருந்த இலங்கைத்   தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் கலந்துரையாடல் சந்திப்பு நாட்டின் தற்போதைய சூழல் காரணமாக பிற்போடாப்பட்டுள்ளது.

மாற்றம் செய்யப்பட்டுள்ள திகதி பின்னர் அறியத்தரப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்

நன்றி
வடமாகாண இணைப்பாளர்.
யாழ்.தர்மினி பத்மநாதன்
Powered by Blogger.