அரியணை ஏறி அரசியல் செய்ய ஆசைப்பட்ட விஜய்-சர்க்கார் விமர்சனம்!


ஆடுகளை  அருகில்  வைத்துகொண்டு ஓநாய்  அரியணை  ஏறி  அரசியல் செய்ய ஆசைப்பட்ட  கதைதான்   இந்த சர்க்கார் படம்  விவகாரம் தமிழகம் முழுவதும் பேனர்கள் கிழித்தாலும்  படங்களை  ஓடவிடாமல்  செய்தாலும் அதைபற்றி இன்னும் வாய்திறக்க பயப்படுகின்ற அறிவற்ற  மூடனாக பணம் சம்பாதிக்கும் சுயநல சுகவாசியாக இருந்து வருகிறார் இந்த  நடிகர் விஜய்

திரையில் ரசிகன் எனும் முட்டாள்களின்
ஒப்பற்ற தலைவனாக உள்ள ஒருவரை அதிமுக அரசு மிக பெரிய  ஆளாக மாற்றிவிட்டார்கள் இந்த சர்க்கார் திரைப்படம் மூலமாக ஏழைகளை ஏமாற்றி அடுக்கு  வசனங்கள் பேசி ஆடை விளக்கி அற்புத நடிப்பு என  வெளிக்காட்டுகின்ற கூத்தாடி விஜய்  அதிமுக அரசுக்கு எதிராக ஒரு பேட்டி கொடுக்க துணிவும்  இல்லை .

செத்த பிணம் வரை பணம் தேடும்  ஆறடி வளர்ந்த கூவத்தூரில் கும்மாளமிட்ட பைத்தியகார அதிமுக மந்திரிகளே 15 ரூபாய்  தெர்மாகோல் சீட்டை தண்ணீரில் மிதக்கவிட்டு 20 லட்சம் கணக்கு எழுதியதைபற்றி வாய்திறப்பார்களா அதிமுக அடிமை மிருகங்கள் படத்தில் கருணாநிதி கொடுத்த வண்ண தொலைக்காட்சி பெட்டியை எரிக்கவில்லை என   அதிமுக அரசியல் கூமுட்டைகள்  ஒன்றுசேர்ந்து நரியென ஊளை  செய்கின்றனர்  நல்லா செய்யட்டும்  அதிமுக  கட்சியின் கடைசி ஆட்டமே இது  எனலாம்திரைப்படம் எனும் மாயையில்  வளரும் இளைஞர்களை  முன் நிறுத்தி
சுய அறிவை  முழுதும் அபகரிக்கின்ற  முழு நேர கதை  களவாடிதான்  இந்த சினிமா கூத்தாடி நடிகர் விஜய் அவர்கள் 


நடிகர் விஜய்க்கு ஆதரவாக தமிழகத்தில் இளம் தலைமுறையினர் மாறிவருவதை பார்த்தால் மூளைக்கு வேலை கொடுக்காத
மரபனு மாற்றம் செய்யபட்ட அடுத்த தலைமுறை அறிவுள்ள சமுதாய பற்றுள்ள இளம் தலைமுறைகளை அறுவடை செய்ய முடியாத நல்ல தாய் தந்தையாக நாம் இல்லை  என்பது மிக வேதனையே மொத்தத்தில்  உண்டு வாழும் உடை உடுத்திய நடைபிணங்களே நாம் தேசமென்னும் தோட்டத்தின் உரங்கள் பயனற்று  இலவசத்தை எதிர்பார்த்து யார் அதிகமாக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்கின்ற  தமிழ் சமூகம் எப்போது திருந்தும்.


 பி,ஜே,பி  எனும் விஷத்தை ஏற்றிகொண்டு வீரியன்களாக நடமாடும் மிருகமாக செயல்படும் அதிமுக அரசுக்கு பாடை கட்டி சுடுகாட்டிற்கு அனுப்பும் காலம் மிக தொலைவில் இல்லை  செயல்தலைவர் என சொல்லகூடிய ஸ்டாலின் அவர்களும் அவருக்கு அல்லகையாக   செயல்படுகின்ற சுப,வீரபாண்டியனும் தமிழர்களின் துரோகி  திருமாவளவனும் பேச்சுபுலி வைகோ அவர்களும் காங்கிரஸ் கைகூலிகளும்   இலவசம் தவறு என ஒரு வார்த்தைகூட சொல்ல மாட்டார்கள் ஏன் எனில் வரும் தேர்தலில் மக்களை மடையர்களாக மாற்ற இலவசம் கொடுத்து அறியணை ஏறுவதற்காக  மொத்தில் கூத்தாடி விஜய் அரசியலுக்கு வந்தால் காகித கப்பலின் முன்னோட்டமாக மாறிவிடும்   அதிமுக  திமுக கட்சிகளுக்கு தமிழகத்தில் திமுக    அதிமுக இவைகளுக்கு மாற்றாக ஒரு அரசியல் புரட்சி ஏற்பட்டால் மட்டுமே ஒரு மாற்றம் காண முடியும்

கட்டுரை எழுத்தாக்கம்
கீரமங்கலம் சிகா லெனின்
Powered by Blogger.