மைத்திரி-மகிந்த அவசர சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையில் இன்று பிற்பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இச்சந்திப்பின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திக்கவுள்ளனர்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Maithiri #Mahinda

No comments

Powered by Blogger.