மகிந்தவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த சம்பந்தன்

பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்றைய தினம் தனது 73ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

பல அரசியல் பிரமுகர்கள் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று மாலை இடம்பெற்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தின்போது சம்பந்தன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கூட்டம் முடிந்த சமயம் மகிந்த ராஜபக்சவுடன் அளவளாவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், “விஷ் யூ ஹெப்பி பேர்த் டே ” என்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினார்.
Powered by Blogger.