ஆனந்தபுரப் பகுதியில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் உயிராயுதம் தடயம்!

இறுதி யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு 9 வருடங்களின் பின்னர் விடுதலைப் புலிகளின் போரியல் (வரலாற்றுத்) தடயங்கள் தற்பொழுதுவரை அந்தப்பகுதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரின் உயிராயுதம் என்ற சின்னம் ஒன்று அந்தப்பகுதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments

Powered by Blogger.