"நிலம் "இறுவட்டு வெளியீடு -கனடா

மாவீர்களையும் தமிழீழ தேசத்தின் நினைவடகளையும் சுமந்து  "நிலம் "இறுவட்டு இன்று கனேடிய புலம் பெயர் தேசத்தில் மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பு நிகழ்வில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
அழகான பதின்னொன்று பாடல்களை சுமந்து வரும் "நிலம் ""இறுவட்டுக்கு தமிழீழப்பாடகன் நிரோஜன் இசையால் உயிரூட்டியுள்ளார்.


Powered by Blogger.