முல்லை ஈசன் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு!

முல்லைத்தீவில் சமூக சேவை செய்துவரும் முல்லை ஈசன் என்று அழைக்கப்படும் தம்பையா லோகேஸ்வரன் அவர்களுக்கு பயங்கரவாத விசாரணைப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு


முல்லைத்தீவு புதிய பூமி வீதி தேவிபுரம் பகுதியில் வசித்துவரும் முல்லை ஈசன் எனப்படும் தம்பையா லோகேஸ்வரன் என்பவரை எதிர்வரும் 05.11.18 அன்று கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவில் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.