சுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு2018

சுவிசின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் வருகை தந்து தமது தேசியக் கடமையை நிறைவேற்றி தமது தேசிய உணர்வையும், இலடசியப்பற்றையும் மீளவும் வெளிப்படுத்தி நின்றனர்.


Powered by Blogger.