கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லம் சிரமதானப் பணிகள் ஆரம்பம்!

அம்பாறை கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லத்தின் மாவீரர் நினைவேந்தல் செயற்பாட்டுக்குழுவினர் வரும் நவம்பர் 27 மாவீரர் நினைநாளை இம்முறை மிகவும் சிறப்பாக கடைப்பிடிக்க ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.