கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வு

இன்றையதினம் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும்  நிகழ்வு

பலதாய்மார்கள் மலர்வணக்கம் செலுத்தும் போது கதறியழுதார்கள் நெருப்பாய் நெஞ்சத்தில் கட்டிவைத்த உணர்வுகளை இன்று கொட்டித்தீர்த்தார்கள்....அவர்கள் அந்த இடத்தைவிட்டகலாது தங்கள் பிள்ளைகளின் பேர் சொல்லி அழுது புரண்டார்கள்.

No comments

Powered by Blogger.