யாழில் பிக்கு கைது

யாழில் கடற்படையினர் இருவர் நேற்று அதிகாலை யாழ் நகர் பகுதியில் உள்ளகடைக்கு சென்றிருந்தார்.இதன்போது அந்த பகுதியில்நின்றிருந்த பிக்கு ஒருவர் சிறிய கத்தி ஒன்றினால் கடற்படை சிப்பாயின் முகத்தில்கீறி
காயப்படுத்தியுள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு யாழ் நகர்ப்பகுதியில் நடமாடிய குறித்த பிக்குஅப்பகுதியில் சென்ற இராணுவத்தினர் மற்றும் போலிசாரிடைய வாகனத்தின் மீது கல்லால் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்நிலையில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட பிக்கு ஒருவர் நேற்று யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

#TamilNews #News #Srilanka #Jaffn a #tamil #Tasmilarul.Net #Pikku
Powered by Blogger.