ஈழத்தமிழர் முகாமில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி வழங்கினார் பழ.நெடுமாறன் ஜயா!

தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தில்  புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஈழத்தமிழர் அகதி முகாமும் சேதமானது இந்நிலையில்  தேக்காட்டூர் ஈழத்தமிழர் முகாமில்  750 கிலோ அரிச, .குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள்  அவர்களிடம் அளிக்கப்பட்டன. குறித்த  நிவாரண உதவி  திரு .பழ.நெடுமாறன்   முன்னிலையில்  வழங்கப்பட்டது


Powered by Blogger.