தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் அணைத்து மாவீரர் நாள் மண்டபங்களில் பெற்றுக்கொள்ளலாம்!

தமிழீழத் தேசித் தலைவர் அவர்களின் தீர்க்கமான வழிநடத்தலினைச் சிரமேற்று தமிழீழ தேசத்தின் விடுதலை என்ற பெரும் நெருப்பிலே தம்மை
ஆகுதியாக்கி,விடுதலையின் வீச்சுக்கும் மக்களின் எழுச்சிக்கும் வித்திட்டு தமிழீழ தேசத்தை செதுக்கி 27.11.1982 தொடக்கம் 31.11.1995 வரையிலான காலப்பகுதியில் வீரகாவியமான எங்கள் மாவீரர்களின் விபரங்கள் உள்ளடங்கப்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் முதலாவது தொகுதி 27.11.2018 அன்று வெளிவருகின்றது. இதனை அனைத்து நாடுகளின் மாவீரர் நாள் 2018 நடைபெறும் மண்டபங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

மாவீரர்களின் உன்னதமான உணர்வு சக்தியினை உள்வாங்கி எங்கள் தாயகம் நோக்கிய பயணத்தில் புதுவேகம் எடுப்போம்.

#Tamilnews  #Tamil  #Maaveerar-Naal #All contries  #Germany

No comments

Powered by Blogger.