யாழ்.கீாிமலையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கிலம்

யாழ்ப்பாணம்- கீாிமலை பகுதியில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்றைய தினம் குறித் த திமிங்கிலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதனை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக வலி,வடக்கு பிரதே சபையு டன் தொடா்பு கொள்ளப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.