மாவீரர் நாளில் நாவற்குழியில் கடற்புலிகளுக்கு வீரவணக்கம்!

கடலிலே காவியமாகிப் போன கடற்ப்புலி மாவீரர்களுக்காக, யாழ் நாவற்குழி நீரிரேரியில்,விசேடமாக அமைக்கப்பெற்ற மிதவையில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.No comments

Powered by Blogger.