இலங்கை, தென்னாபிரிக்கா சுற்றுப் பயணத்திற்கான கால அட்டவணை வெளியீடு…

2019 மே மாதம் 30ம் திகதி முதல் ஜூலை மாதம் 14ம் திகதி வரையில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்பதாக இலங்கை அணியானது தென்னாபிரிக்க அணியுடன் விளையாடவுள்ளது.அதன்படி பெப்ரவரி மாதம் 13ம் திகதி முதல் மார்ச் மாதம் 24ம் திகத் வரையில் இலங்கை அணியானது தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் ஈடுபடவுள்ளது.

குறித்த சுற்றுப்பயணத்தில், டெஸ்ட் போட்டிகள் 02, ஒருநாள் போட்டிகள் 04 மற்றும் இருபதுக்கு -20 போட்டிகள் 03 உள்ளடங்கப்படும்.

போட்டிக்கான கால அட்டவணை

#Tamil   #Tamilnews  #Srilanka   #Jaffna  #Tamilarul.net   #News 

No comments

Powered by Blogger.