கனடாவில் மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு!

மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு - 18.11.2018

மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள், எதிர் வரும் 18.11.2018 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி, மதியம் 2.00 மணி வரை நடைபெறும் என்பதைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம ; அனைவருக்கும ; அறியத்
தருகின்றது.

மாவீரரை வணங்கும ; புனிதம் மிக்க கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாளுக்கு வருகை தந்து, அன்று, நடை பெறும் நினைவேந்தலில் கலந்து கொண்டு, மாவீரர்களுக்கு வீர வணக்கம ; செலுத்துமாறு,
கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினர் உணர்வாளர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
நன்றி.
வணக்கம ;.
கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்
தொடர்பு இலக்கம ;. (647) 980 5219.

மண்டப முகவரி.

Metropolition Centre,
3840 Finch Ave. E
M1T 3T4.


No comments

Powered by Blogger.