ஐ.தே.முன்னணி மற்றும் ஜேவிபி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்!

சபாநாயகர் கரு ஜயசூரியவுடனான சந்திப்பிற்கு ஐக்கிய தேசியக் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.