அரலகங்விலயில் கால்வாயில் கெப் வாகனம் வீழ்ந்து விபத்து

அரலகங்வில – மெதகம, Z-D கால்வாயில் கெப் வாகனமொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கெப் வாகனத்தில் மேலும் சிலர் இருந்தனரா என்பது தொடர்பில் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுழியோடிகள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
#Tamil   #Tamilnews  #Srilanka   #Jaffna  #Tamilarul.net   #News

No comments

Powered by Blogger.