இயந்திரப்படகு சேவை!


வெள்ளத்தினால் மட்டக்களப்பு- கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள தொப்பிகல பிரதான வீதிப்போக்கு வரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் இயந்திரப்படகு சேவைகள் இங்கு நடத்தப்பட்டுவருகின்றன.

No comments

Powered by Blogger.