கட்டுநாயக்க, விமான நிலையத்தின் மின்சார விநியோக தடை!


கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின்சார விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவின் முக்கிய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Kadunajaka  #Bandaranaka #International #Airport

No comments

Powered by Blogger.