யாழில் ஆரம்பமாகியது கஜா புயலின் தாக்கம்?

யாழ்ப்பாணத்தில்  தற்ப்பொழுது வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா புயலின் தாக்கம்  ஆரம்பித்ததாக அறியப்படுகின்றது.
இலங்கையின் வடக்கு மாகாண கரையோரப் பகுதியில் கரையைக் கடக்கக் கூடும் என்றும் கனமழையுடன் காற்றின் வேகமும் உயர்வாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டிருந்தது. பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு கரையோர மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதிகளில் கஜா புயலின் தாக்கம் தென்படுவதாக  தெரிவித்தார்கள்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Jaffna  #Tamilarul.net #Weather

No comments

Powered by Blogger.