மைத்திரி-மகிந்த அவசரமாக சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையே இன்று இரவு 7 மணியளவில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்புக்கு முன்னர் ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


#TamilNews #News #Srilanka #Jaffn a #tamil #Tasmilarul.Net   #Mahinda #Maithiri

No comments

Powered by Blogger.