நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 122உறுப்பினர்கள் !

பாராளுமன்றில் இன்று(14) மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக
கொண்டு வரப்பட்ட  நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அதனை சபாநாயகரிடம் சமர்ப்பித்து உள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net   #Mahinda  #Ranil  #Sirisenna

No comments

Powered by Blogger.