திலகரத்ன தில்ஷானூக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் உறுப்புரிமை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன தில்ஷான் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின்  உறுப்புரிமையை பெற்றுக்
கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.