வசந்த சேனாநாயக்க அமைச்சுப் பதவியினை இராஜினாமாவா??

வனவிலங்கு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் வசந்த சேனாநாயக்க தனது அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் இன்று(14) ஜனாதிபதியினை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் இணைந்தது அவருக்கு பெரும்பான்மை உண்டு என எண்ணியே, எனினும் தற்போது பெரும்பான்மை இல்லை என்பது நிச்சயமாகி விட்டது. தான் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகியதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Vasantha Sennayakka
Powered by Blogger.