இடைக்கால தடை 10ம் திகதி வரை வர்த்தமானிக்கெதிராக நீடிப்பு!

நாடாளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால
தடை உத்தரவு பிறப்பித்து உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்துவரும், ஏழு நீதியசர்கள் கொண்ட குழாமினால், இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo
Powered by Blogger.