விசுவமடுவில் சிறப்பாக இடம்பெற்ற இலவச மருத்துவம்

விண்மீன்கள் ஒழுங்கு படுத்தலில்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  அதிசயம்
அமைப்பு இணைந்து நடத்தும் நரம்பு,எலும்பு மற்றும் தசை தொடர்பான பிரச்சனைகளுக்குரிய மருத்துவ முகாம் இன்றைய தினம் (10.12.2018) திங்கட்கிழமை குமாரசாமிபுரம் அ.த.க.பாடசாலை விசுவமடு எனும் முகவரியில் காலை 09.00 மணி தொடக்கம் 02.00 மணிவரை இடம்பெற்றது.

விண்மீன்கள்
Powered by Blogger.