அரசியல் பழிவாங்கல் எனகூறி மக்கள் போராட்டம்..

தெரிவித்து அப்பகுதி மக்கள் உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை போராடடத்தில் ஈடுப்பட்ட்னர்.
புன்னாலைக் கட்டுவன் வடக்கு மீள் குடியேற்ற பிரதேசமாகும். இந்த பிரதேசத்தில் வீட்டுத்திட்டங்கள் உட்பட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.இவ்வாறான நிலையில் மக்களுக்கான தேவைகளை அறிந்து மிக நேர்த்தியாக கடமை செய்துகொண்டிருந்த கிராம சேவகரை அரசியல் உள்நோக்கத்துக்காக இடமாற்றம் செய்துள்ளனர்.
எனவே குறுகிய நோக்கத்துடன் மேற்கொள்ளப்படட இடமாற்றத்தை இரத்த்துச் செய்து எமக்கு அதே கிராம சேவகரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
#Tamilarul.net #Tamil #Tamilnews #Tamil #News #Jaffna #Srilanka
கருத்துகள் இல்லை