ஆஸ்திரேலியா தொடரில் இவரையும் சேர்த்து கொள்ளுங்கள்

ஆஸ்திரேலிய அணியுடன் எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவையும் சேர்த்து கொள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வந்து தற்போது ரஞ்சி டிராபியில் விளையாடி வரும் ஹர்திக் பாண்டியாவை, ஆஸ்திரேலிய தொடரில் இணைத்து கொள்ளுமாறு சமூக வலைதளங்கள் மூலம் இந்திய ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் அணியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ரசிகர்களின் சில ட்வீட்கள்;
is their a possibility of hardik pandya returning for ind vs aus test squade for remaining 2 test
See Rohit's other Tweets


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.