யேர்மனி ஸ்ருட்கார்ட் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் கல்வி உதவி
யேர்மனி ஸ்ருட்கார்ட் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் உறுப்பினர் திரு திருமதி பாபுஜி தனம் அவர்கள் தாயக மக்களுக்கு உதவி என்ற
உடன் முன் வந்து செய்பவர்கள்,இவர்கள் கல்விக்கு உதவும் நோக்குடன், மறவன்புலவு மத்தி சாவகச்சேரியை சேர்ந்த தந்தையை இழந்து தாயின் உழைப்பில் மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் படித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு மாதம் ஆறாயிரம் (6000) ரூபா வீதம் அவர்கள் படித்து முடியும் வரை தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்து, அதன் இரண்டாம் மாத பணம் இன்று எமது முல்லை மாவட்ட அமைப்பாளர் திரு தனுசன் அவர்கள் வழங்கியிருக்கிறார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo #Mullaithivu #Germany #Stugart

.jpeg
)

கருத்துகள் இல்லை