கல்முனை அல் மஸ்ஜிதுல் ஹாமி பள்ளிவாசல் புனரமைப்பு
கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் பிரதி அமைச்சர் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை அல் மஸ்ஜிதுல் ஹாமி பள்ளிவாசல்
புனரமைப்புச் செய்யப்படுகிறது.
புனரமைப்புச் செய்யப்படுகிறது.
முன்னாள் பிரதி அமைச்சர் ஹரீஸ் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களை புனரமைப்பு செய்யும்வகையில் பள்ளிவாசல்களின் நிர்வாக சபையினரை அழைத்து பள்ளிவாசல்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டிருந்தார்.
அந்தவகையில் அல் மஸ்ஜிதுல் ஹாமி பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கமைவாக குறித்த பள்ளிவாசலில் வுழு செய்வதற்கான நிரந்தர கட்டடம் உள்ளிட்ட ஹவ்ழு அமைக்கும் வேலைத்திட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது.
- ஊடகப் பிரிவு -



.jpeg
)





கருத்துகள் இல்லை