மன்னார் நத்தார் பண்டிகை வியாபார கேள்வி பத்திரம் பரிசீலனை!
எதிர்வரும் நத்தார், புதுவருட பண்டிகைக் கால வியாபாரங்களை மேற்கொள்ள இம்முறை மன்னார் நகர சபை
பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 306 தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க இடம் அடையாளம் காணப்பட்ட நிலையில், வர்த்தகர்களின் விண்ணப்பங்களுக்கு அமைவாக கூடிய கேள்வி கோரலின் அடிப்படையில் இடம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் கேள்வி கோரல் விண்ணப்பம் பரிசீலனை இடம்பெற்றது.
எதிர்வரும் நத்தார், புதுவருட பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொள்ள இம்முறை மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 306 தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க இடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

.jpeg
)

கருத்துகள் இல்லை