சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு தண்ணீர்
சீன அரசாங்கம் இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்களை அன்பளிப்புச் செய்துள்ளது.
தண்ணீர் பௌசர்களை அன்பளிப்பு செய்ததனை குறிக்கும் வகையில் அவற்றின் சாவிகள் மற்றும் ஆவணங்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சூ ஆன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தார்.
இந்நிகழ்வு இன்று (புதன்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் நட்புறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் சீன உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு குறித்த தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
கடந்த சில காலமாக நாட்டில் ஏற்பட்டிருந்த இயற்கை அனர்த்தங்கள் காரணமாக அரசாங்கம் ஆரம்பித்த நிவாரண நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவும் வகையில் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய இந்த தண்ணீர் பௌசர்களை சீனா அன்பளிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய.ஆர் செனவிரத்ன மற்றும் சீன தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை