தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கு மே17 இயக்கம் அழைப்பு

தமிழகத்தையும் தமிழரின் வரலாற்றையும் சிதைத்து ஆரிய பண்பாட்டை புகுத்த நினைக்கும் பாசிச ஆரியத்தை எதிர்க்க பெரியார் உணர்வாளர்கள் அனைவரும் கட்சி இயக்கங்களை மறந்து ஒற்றுமையாய் டிசம்பர் 23 அன்று
திருச்சியில் நடைபெற இருக்கிற கருஞ்சட்டை பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கு வருமாறு மே17 இயக்கம் அன்போடு அழைக்கிறது
“நீங்கள் எந்த இயக்கமாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது இயக்கங்களில் இல்லாத தனி உணர்வாளர்களாக இருக்கலாம்..ஆரிய ஆதிக்கத்தை, சாதி அரசியலை, பெண்ணடிமை கருத்தியலை உடைத்திட, தமிழின உரிமை மீட்டிட, கருப்பு சட்டை அணிந்து திசம்பர் 23 திருச்சிக்கு வாருங்கள்!
“தமிழின உரிமை மீட்போம்!-கருஞ்சட்டைப் பேரணி
நாள்:  23.12.2018
இடம்:  திருச்சி உழவர் சந்தை !
ஒருங்கிணைப்பு : பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு.
கருஞ்சட்டை பேரணி – மாநாடு அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்கான நன்கொடை அளித்திட வேண்டுமென பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கையினை முன்வைக்கிறோம். மாநாட்டு நன்கொடை அளிப்போர்! -கீழ்க்கண்ட வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பி மாநாடு வெற்றி பெற ஒத்துழைப்பு அளியுங்கள்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo  #May17

No comments

Powered by Blogger.