இடைக்கால கணக்கறிக்கை

அடுத்துவரும் மூன்று மாதகாலத்திற்கென இடைக்கால கணக்கறிக்கை Vote on Account  நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்களசமரவீர இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.


இதனை சமர்ப்பிக்காவிட்டால் அடுத்தமாதத்திலிருந்து நாட்டின் பொருளாதாரம்பாரிய பிரச்சினையைஎதிர்கொள்ளும் என்று அவர்
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மங்களசமரவீர,

நாட்டின்பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் அபிவிருத்திசெயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனஎன்றுகுறிப்பிட்டார். எதிர்காலத்திலும்எரிபொருளின்விலையைமேலும்குறைப்பதற்குதிட்டமிட்டுள்ளதாகஅவர் தெரிவித்தார்.
மக்கள்நேயமிக்கபொதுமக்கள்தரப்பிலிருந்துகுரல்எழுப்பும்காலம்தற்சமயம்கணிந்துள்ளதாகவிவாதத்தில்கலந்துகொண்டுஉரையாற்றியஎதிர்க்கட்சித்தலைவர்மஹிந்தராஜபக்ஷதெரிவித்தார். சந்தையில்அத்தியாவசியபொருட்களின்விலைகள்குறைக்கப்படவேண்டும்என்றுஅவர்குறிப்பிட்டார். தாம்பிரதமர்பதவிவகித்தபோது, வெட்வரி மற்றும் பொருட்களின்விலைகளைகுறைத்ததாகதிருராஜபக்ஷகுறிப்பி;ட்டார்.

முன்னாள்,ஜனாதிபதிம,ஹிந்தராஜபக்ஷவின்ஆட்சிகாலத்தில்,மக்கள்,வரிச்சுமையால்,பெரிதும்,பாதிக்கப்பட்டதாக,அமைச்சர்கபீர்ஹாஸிம்,தெரிவித்தார். ஜனநாயக,நீரோட்;டத்தில்,இணைந்துள்ளஅனைத்துத்தரப்பினருடனும்,பேச்சுவார்த்தை,நடத்தி,தேர்தல்,ஒன்றுக்கு,செல்வதே,தமது,நோக்கம்,என்றுஅவர்குறிப்பிட்டார். இருப்பினும்இ தனிநபர்களின்விருப்புவெறுப்புகளுக்குஏற்றவகையில்இந்தத்தேர்தல்களைநடத்தமுடியாதுஎன்றுஅவர்குறிப்பிட்டார்.

திரு மஹிந்தராஜபக்ஷவின் எதிர்க்கட்சி தலைவர்பதவி மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் பதவி மற்றும் வேறு சில பாராளுமன்றஉறுப்பினர்களுடையபதவிக்குசவாலைஏற்படுத்தும் வகையில் யோசனையொன்று தம்மிடம்முன்வைக்கப்பட்டுள்ளதாகசபாநாயகர்கருஜயசூரியஇன்றுபாராளுமன்றத்தில்; தெரிவித்தார்

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

No comments

Powered by Blogger.