விலைக்குறைப்பு

 எரிபொருள் விலைகளைக் குறைத்துள்ளது ரணில் அரசாங்கம்.
முதல் முறையாக ரணில் அரசு எரிபொருட்களுக்கான விலைகளைக் குறைத்துள்ளது.


ஒரு லீற்றா் பெற்றோலின் விலை 10 ரூபாவாலும்
ஒரு லீற்றா் ஓட்டோ டீசலின்   விலை  5 ரூபாவாலும் ஒரு லீற்றா் சுப்பா் டீசல் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.