வைகோ- என் உயிர் பிரிவதற்குள் தமிழ்நாடு தனிநாடாக பிரியும்!

வைகோ- என் உயிர் பிரிவதற்குள் தமிழ்நாடு தனிநாடாக பிரியும். இந்தியா சுக்கு நூறாக உடையும்.நிருபர் - சார் அப்ப தமிழீழம் என்னாச்சு?

வைகோ- அது பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் வந்து பெற்று தருவார்.

நிருபர்- இப்ப உங்கள் இலட்சியம் என்ன?

வைகோ- திமுக வின் ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராக்குவது.

நிருபர்- ஒருவேளை ஸ்டாலின் உங்க கட்சிக்கு சீட் தரலைன்னா?

வைகோ- அப்படின்னா திமுக வையும் ஸ்டாலினையும் ஒழிப்பதே என் லட்சியமாக இருக்கும்.

நிருபர்- எப்படி சார் இப்படி மாறி மாறி பேச முடிகிறது? சோத்தில உப்பு போட்டு தின்றதில்லையா என்று யாராவது கேட்டா என்ன செய்வது சார்?

No comments

Powered by Blogger.