புலம்பெயர் கைதடி உதவும் கரங்கள் அமைப்பினால் வீடு கையளிப்பு

யாழ்ப்பாணம் கைதடி கிழக்கு கள்ளி நகரைச் சேர்ந்த பெண் தலைமைத்துவக் குடும்பத்துக்கு வீடு கையளிக்கப்பட்டுள்ளது.


கைதடி விவா ஹாட்வெயார் உரிமையாளர் கதிரவேலு சசிகுமார், புலம்பெயர் நாட்டிலிருந்து வருகை தந்த
கைதடியைச் சேர்ந்த கே.யாதவன், கைதடி அம்பாள் மரக்காலை உரிமையாளர் செ.பஞ்சலிங்கம் மற்றும் கிராம மக்கள் கைதடி உதவும் கரங்கள் அமைப்பினர் கலந்து கொண்டு பயனாளியிடம் வீட்டைக் கையளித்தார்.

புலம் பெயர் உறவுகளின் அனுசரணையுடன் கைதடி உதவும் கரங்கள் அமைப்பினால் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil #Srilanka #Jaffna #Colombo #Kaithady #Home

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.