மறுபடியும் ரணில் பிரதமராக பதவியேற்பாரோ?

எதிர்வரும் 12ஆம் திகதி பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கும் நிகழ்வை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற போதும் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை பிரேரணையை கொண்டு வந்து அவருக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்தி நடவடிக்கையெடுத்து 12ஆம் திகதி அதற்கான நிகழ்வை நடத்துவதற்கு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.