நாங்கள் வீடு விட்டுக்கொடுக்க மாட்டோம்!
அரசாங்கத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் நிலையிலும், அமைச்சரவையின் பிரதானியாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையிலும், தற்போதைய அரசாங்கமும் கூட்டணி
அரசாங்கமேயாகும். எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து நடத்தும் ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சி. இதனால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுகொடுக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
#sumanthiran #TNA #Sampanthan

.jpeg
)

கருத்துகள் இல்லை