தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு- யேர்மனி!

யேர்மனி போகும் நகரத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆவது நினைவு வணக்க நிகழ்வு15.12.2018 சனிக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.ஆரம்ப நிகழ்வாக போகும் நகரில்
தமிழீழத் தேசியக்கொடியேற்றத்துடன்  மலர்மாலை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அணிவிக்கப்பட்டது.தொடர்ந்து சுடர் வணக்கத்தினை வருகை தந்திருந்த மக்கள் உணர்வு பூர்வமாகச் செலுத்தினார்கள்.


தொடர் நிகழ்வாக சிறப்புரை, பல கலை நிகழ்வுகளுடன்  நிகழ்ந்தது இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் இனிதே நிறைவுபெற்றது.
 #Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo #Germany #TCC #Bochum

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.