வவுனியா தேக்கவத்தை மயானத்தில் சிரமதானம்!

வவுனியா நகரசபைக்குட்பட்ட தேக்கவத்தைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பொது மயானம் துப்பரவு செய்யப்பட்டது.


வட்டாரத்தின் நகரசபை உறுப்பினர் புஞ்சிகுமாரியின் தலைமையில் துப்பரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா நகரசபையின் உபநகரபிதா சு. குமாரசாமி பணிகளைப் பார்வையிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.