மாற்றாதே!

நாகரீக மோகத்தின்
ஆட்சியும் .
அவசர உலகத்தின்
நீள்சியும் .
கொக்கரிக்கின்றன
எங்களை வைத்தே
நம் பண்பாட்டை
அழித்து வருவதாக !
அடையாளம் அற்ற வாழ்வின்
அழியாத நாமம் .
இந்த வழியான பொங்கல் .
இந்நிலை மாற்றி
சூரியப்பொங்களில் நம் தமிழரின்
பண்பாடை நிலைநிறுத்துவோம்.
எழுவீர்!

−தே−

No comments

Powered by Blogger.