சிறீலங்கா அமெரிக்காவை நிராகரித்தது!
அமெரிக்காவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றை உருவாக்க அமெரிக்கா விருப்பம் கொண்டிருந்தது.
இதனடிப்படையில் அமெரிக்கா பயிற்சிகள் விநியோகங்கள் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய வரைபு ஒன்றை சிறீலங்காவுக்கு அமெரிக்கா சமர்ப்பித்திருந்தது.
மேற்படி வரைபை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வந்த நிலையில் அமெரிக்காவின் இந்த வரைபை சிறீலங்கா நிராகரித்துள்ளதாக தெரியவருகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை